Wednesday, January 18, 2012

கேரட் சாப்பிடும் முறை


கேரட் சாப்பிடும் முறை

 
கேரட்டை சிலர் சமைத்து சாப்பிட்டால் தான் நல்லதுன்னு சொல்வாங்க. சிலர் சமைக்காமல் அப்படியே சாப்பிடுறது தான் நல்லதுன்னு சொல்வாங்க. கேரட்டை சமைக்கும்போது அதில் உள்ள வைட்டமின்கள் சிதைந்து போகுது. அதனால் தான் சமைக்காமல் சாப்பிடணும்னு சொல்றாங்க. ஆனால், சமைக்கும்போதுதான் அதிகமான பலன் கிடைக்குது.
 
பச்சையாக சாப்பிட்டால், கேரட்டின் தடித்த தோலால், அதில் உள்ள பீட்டா கரோட்டினில் 25 சதவீதத்தை மட்டுமே நமது உடல் வைட்டமின் `ஏ' வாக மாற்றுது. ஆனால், சமைத்து சாப்பிடும்போது, இது 50 சதவீதமாக அதிகரிக்குது. எப்படி சாப்பிட்டாலும், அதன் மேல் தோலை சீவி, இரண்டு துருவங்களையும் வெட்டி விட்டு சாப்பிடுங்க. இந்த பகுதிகளில் தான் கேரட் செடி வளருதுக்கு தெளிக்கிற பூச்சிக் கொல்லிமருந்து அதிகமா தேங்கி நிற்குதாம்.
Download As PDF

No comments:

Post a Comment