அந்த சமயங்களில் நமது வீடியோவிலிருந்து பாடல்களை பிரித்தடுக்க ஒரு சின்ன மென்பொருள் பயன்படுகின்றது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதில் நீங்கள் எந்த வீடியோவின் பாடலை பிரிக்க விரும்புகின்றீர்களோ அந்த வீடியோவினை தெரிவு செய்யவும் அல்லது வீடியோவின் லிங்கை இதில் கொடுக்கவும். அதன் பின் தேவையான ஓடியோ போர்மட்டை தெரிவு செய்யவும். சில நிமிடங்களில் நீங்கள் தெரிவு செய்த வீடியோவிற்கான ஓடியோ போர்மட் தயாராகி விடும். நன்றி lankasri இணையம் |
மஷ்ரூம் க்ரேவி
1 day ago


No comments:
Post a Comment