அன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.
சுவாமி விவேகானந்தர்,,,
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,
பாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ ? சொல்லீர் ! தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.